தமிழ்நாடு முழுவதும் இன்று மாலையிலிருந்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு புகார்கள் வந்த நிலையில் மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு மின்சாரம் தடைபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

What is the reason behind powercut in Tamilnadu - Minister Senthilbalaji explains:

#Senthilbalaji
#PowerCut
#EB